tag:blogger.com,1999:blog-7799781695087736914.post5344900148831441588..comments2023-10-11T15:33:13.014+05:30Comments on அசாக்: கம்யூனிஸ்ட்டுகள் சந்தர்ப்பவாதிகளா? ஆமா! ஆமா!kumaresanhttp://www.blogger.com/profile/07132840431985642423noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7799781695087736914.post-89830384123142208772007-07-08T16:04:00.000+05:302007-07-08T16:04:00.000+05:30கம்யூனிஸ்ட்டுகள் சந்தர்ப்பவாதிகளா? இல்லையா என்பதல்...கம்யூனிஸ்ட்டுகள் சந்தர்ப்பவாதிகளா? இல்லையா என்பதல்ல. கம்யூனிஸ்ட்டுகளை எதிர்ப்பதே நோக்கமாக கொண்டவர்களின் பிரச்சாரம்தான் இது. சந்தர்ப்பவாதம், நடுநிலை என்பதே சோசலிசம் பேசக்கூடிய (ஒப்புக்கு பேசக்கூடிய), முதலாளித்துவவாதிகள்தான். இவர்களுக்கு வேலையும் இதுதான்.
ஒரு முறை சீத்தாராம் யெச்சூரி சொன்னதுதான் ஞாபகம் வருகிறது. " ஒரு எலி சாலையை கடக்க முயற்சி செய்து சாலையை கடக்க வேகமாக ஓடுகிறது. அந்த சாலையில் வேகமாக ஒரு லாரி வந்து கொண்டிருக்கிறது. பாதி தூரம் ஓடிய எலி சட்டென்று நின்று விட்டது. லாரி வந்த வேகத்தில் எலியின் மீது ஏறியது. ஒரு வேலை தனது நோக்கத்தில் உறுதியாக இருந்து முழு மூச்சோடு ஓடியிருந்தால் லாரியில் அடிபட்டு செத்திருக்காது" என்றார்.
அதுபோல நமக்கு முன் பல பிரச்சனைகள் உள்ளது. மக்களை திரட்ட வேண்டிய சமூக கடமை நமக்கு உள்ளது. இடதுசாரி இயக்கங்கள் இன்று உலகளவில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய குழப்பமான அரசியல் சூழலில் உள்ளது. இதுபோன்ற வாதங்களை மறுப்பு தெரிவிக்கும் நேரத்தில், நமது பணத்தை நாம் விரைவு படுத்துவோம். நீங்கள் கூறும் கருத்துக்கள் உண்மைதான்.
சந்தர்ப்பத்தை பயன்படுத்த தெரியாதவன் ஒரு போதும் வெற்றி பெற மாட்டான். யாருக்காக? எதுக்கான? எப்படிப்பட்ட? சந்தர்ப்பவாதம் என்பதுதான் முக்கியம். உழைப்பாளி, ஏழை, எளிய மக்களின் நலனுக்கு ஆதரவாக எப்படிப்பட்ட சந்தர்ப்பவாதத்தையும் பயன்படுத்தினாலும் அது சரியானதே.உங்களுடன்https://www.blogger.com/profile/08290519130207527158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7799781695087736914.post-72260436094119181642007-07-07T19:08:00.000+05:302007-07-07T19:08:00.000+05:30அடடா, ஒரு பிரபல அகில இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்வரப...அடடா, ஒரு பிரபல அகில இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்
வரப்போகிற இந்திய குடியரசுத் தலைவர் 'வளைந்து
கொடுக்கிறவராக' இருக்க வேண்டும் என்று கருத்துத்
தெரிவித்ததையும் சேர்த்துக் கொள்ளாமல் விட்டு
விட்டீர்களே!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com