tag:blogger.com,1999:blog-7799781695087736914.post6059885553987850036..comments2023-10-11T15:33:13.014+05:30Comments on அசாக்: அதுதான் டிவி-யில காட்டுறாங்களே... பேப்பர்ல போடுறாங்களே!kumaresanhttp://www.blogger.com/profile/07132840431985642423noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7799781695087736914.post-43559144440052844072013-02-20T12:17:43.083+05:302013-02-20T12:17:43.083+05:30அய்யா, நான் நினைக்கிறேன். தாங்கள் முற்போக்கு பத்தி...அய்யா, நான் நினைக்கிறேன். தாங்கள் முற்போக்கு பத்திரிகையாளனாக இருந்தாலும் மதம் குறித்த உங்கள் பார்வையில் பழுதோ என்று. மதங்கள் குறித்து அரைகுறை புரிதல்களுடன் தங்களை போல எழுதுவதற்கு எழுதாமல் இருப்பது நல்லது. பல தீமைகளை, பல விஷமங்களை தவிர்த்தது போலாகும். மத அழுக்கை அறிய பெரியாரின் விடுதலை மட்டும் போதா. அவரும் அதில் கரை கண்டவர் அல்ல. அவர் காட்டியது பாதி தான். மீதியை தேடுங்கள். ஆங்கிலத்தில் தேடி கண்டுபிடித்து படிக்க கஷ்டமாக இருந்தால் - தமிழிலேயே சக வலைப்பதிவர்கள் நிறைய பேர் எழுதுகிறார்கள். படித்து பகுத்தறிவு பெற்று பிறகு எழுதுங்கள். நன்மையை தராவிட்டாலும் அப்போது உங்கள் எழுத்து தீமையை தராது. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7799781695087736914.post-72632440463963596092013-02-17T20:37:43.580+05:302013-02-17T20:37:43.580+05:30//“இஸ்லாத்தில் அப்படிப்பட்ட தடை எதுவும் கிடையாது, ...//“இஸ்லாத்தில் அப்படிப்பட்ட தடை எதுவும் கிடையாது, யாரோ சிலர் தவறான புரிதல்களுடன் செய்கிற செயலுக்கு இஸ்லாம் சமயம் பொறுப்பேற்ற இயலாது,”//<br /><br />இது எல்லா மதங்களுக்கும், இந்துமதத்துக்கும் பொறுந்துமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7799781695087736914.post-12814239883074216152013-02-17T20:11:09.992+05:302013-02-17T20:11:09.992+05:30மீடியாக்கள் மற்றும் சில திரைப்படங்களில் இஸ்லாமியர்...மீடியாக்கள் மற்றும் சில திரைப்படங்களில் இஸ்லாமியர்கள் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கும் தொடர்ச்சியான தவறான கண்ணோட்டம் பிற மதத்தினர் மத்தியில் எந்த அளவுக்கு ஆழமான தாக்கத்த ஏறபடுத்திருக்குங்கிறதுக்கு ஒரு உதாரணம்.. என் கல்லூரி நாட்களில் நடந்தது. என் Classல மொத்தம் 69 பேர். அதுல வெறும் 4 பேர் மட்டுமே முஸ்லிம். Final Year B.E படிக்கிறப்ப ஒரு நாள் Class deskல முஸ்லிம் பசங்க பேரப் போட்டு அதுக்கு நேரா அல் காய்தா தலைவன், ஸ்லீப்பர் செல்ன்னு எழுதிருந்திச்சு. அத எழுதுனவங்களுக்கு எங்க மேல தனிப்பட்ட வெறுப்போ, மதரீதியான காழ்ப்புணர்ச்சியோ இல்ல. விளையாட்டுக்குத்தான் செஞ்சாங்கன்னாலும், ஒரு குறிப்பிட்ட மதத்தச் சேர்ந்தவங்களப் பத்தி மட்டும் அப்படி சொல்லக் காரணம் மீடியா மட்டுமே.Shareef S M Ahttps://www.blogger.com/profile/02835494836505555598noreply@blogger.com