அசாக்
தகவல் தொடர்பு - மனித நாகரிக சாரம்
Sunday, 1 July 2007
இடம்
கடவுள் காலடி
தலைவர் கழுத்து
பெண்ணின் கூந்தல் -
எதுவும் அல்ல.
பூவுக்கு அழகாய்
பொருந்தும் இடம்
செடி மட்டும்தான்.
மனிதரில் யாருக்கு
சலுகை எனில்
மழலைத் தளிருக்குத்தான்.
-அ.குமரேசன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment